அரசை விமர்சித்த வீராங்கனைக்கு 12 வருட சிறைத்தண்டனை!
பெலாரஸின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தடைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்ததற்காக முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை அலியாக்சாண்ட்ரா ஹெராசிமேனியா மற்றும் அரசியல் ஆர்வலர் அலெக்சாண்டர் ஓபிகின் ஆகியோருக்கு மின்ஸ்க் நீதிமன்றம்...