ரஷ்ய ஜனாதிபதியின் நண்பரின் உல்லாசப்படகை கைப்பற்றியது இத்தாலி!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் என்று நம்பப்படும் ஒருவரின் உல்லாசப் படகை இத்தாலி பறிமுதல் செய்துள்ளது. இரும்புத் தொழில் அதிபர் அலெக்சீ மோர்டர்ஷோவ் என்பவரிற்கு சொந்தமானது அந்தப் படகு. ஐரோப்பிய ஒன்றியம்,...