‘புடினின் மூளை’யின் மகள் கார்க்குண்டு வெடிப்பில் மரணம்!
ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் டுகின் மகள் சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். கார் வெடிப்பில் 30 வயதான தர்யா டுகினா இறந்தார் என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனமான TASS...