சோமாலிய ஹொட்டல் முற்றுகை முடிவுக்கு வந்தது!
சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஹோட்டலை கைப்பற்றிய இஸ்லாமிய ஆயுதக்குழுவின் முற்றுகை, 30 மணி நேரத்தின் பின் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது. ஹோட்டலுக்குள் இருந்த ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும்,...