இலங்கைபுதிய விமானப்படை தளபதிPagetamilJune 29, 2023 by PagetamilJune 29, 20230228 இலங்கை விமானப்படையின் 19வது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இன்று (29) ஓய்வு பெற்றார். அதன்படி உதேனி...