உக்ரைனில் சரணடைந்த 2 பிரிட்டன் சிப்பாய்களிற்கும் ரஷ்யா மரணதண்டனை நிறைவேற்றலாம்!
உக்ரைனுக்காகப் போரில் சண்டைபோட்டுப் பிடிபட்ட பிரட்டனைச் சேர்ந்த இருவருக்கும் மொரோக்கோவைச் சேர்ந்த ஒருவருக்கும் ரஷ்ய நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஷான் பின்னரும், மொரோக்கோவைச் சேர்ந்த பிராஹிம் சாடூனும்...