ரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களிடையேயும் பரவியது!
உலகை அச்சுறுத்தக் கூடிய அடுத்த வைரஸ் பெரும்பாலும் பறவைப் பண்ணைகளில் இருந்தே வெளிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிக்கின்ற செய்தி ஒன்று ரஷ்யாவில் வெளியாகி இருக்கிறது. உலகின் பல பகுதிகளில்...