மேற்கு முனையத்தின் 51 வீத பங்கு அதானி நிறுவனத்திற்கு!
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய (WCT) ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனம் 51% பங்குகளை கொண்டிருக்குமென்பது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் நேற்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார...