மன்னார், பூநகரி மின் உற்பத்தி திட்டங்களிற்காக அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
மன்னாரில் 250 மெகா வாட் காற்றாலை திட்டத்தையும், பூநகரியில் 100 மெகா வாட் காற்றாலை திட்டத்தையும் அமைக்க முதலீட்டு சபை, இந்தியாவின் அதானி குழுமத்துடன் இன்று மாலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத்...