இலங்கை அழகி ஏமாற்றப்பட்ட சம்பவம்; பொறாமையில் வெந்த மற்றொரு நடிகை: சொன்னதெல்லாம் பொய் என்கிறார் ஏமாற்றுக்காரன்!
சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி குறித்த மேலும் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் உடனான தனது உறவு குறித்து மலாக்க...