டெப்பிடமிருந்து விவாகரத்து கோருவதற்கு முதல்நாள் இரவு நடிகருடன் தங்கிய ஆம்பர் ஹியர்ட்!
செவ்வாயன்று ஜானி டெப்பின் வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையின் போது, டெப்பிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் இரவு நடிகர் ஜேம்ஸ் பிராங்கோவை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாக ஆம்பர் ஹியர்ட் ஒப்புக்கொண்டார்....