15 வயது மாணவி ரியூசன் மாறியதால் முன்னாள் காதலனிற்கு கோபம்: பின்னால் சென்று துப்பாக்கிச்சூடு (CCTV)
பீகார் மாநிலம் பாட்னாவில் 15 வயது சிறுமி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பாட்னாவின் இந்திரபுரி பகுதியில் பீர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிபாரா பகுதியில்...