75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இன்றைய தினம் (29) 75,000 மெற்றிக் தொன் அரிசி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட 75,000 மெற்றிக் தொன்...