25 வயது இளம்பெண்ணை மணம் முடித்து இளைஞர்களின் சாபத்திற்கு ஆளான 50 வயது சங்கரப்பா தற்கொலை!
25 வயது இளம் பெண்ணை மணந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான 50 வயது சங்கரப்பா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த 50 வயதான...