மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
மீனம்: கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்! உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள்...