துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
துலாம்: பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள்! உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2025-ம் ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள்....