2023 வரவு செலவு திட்டம்: 2ஆம் வாசிப்பு விவாதம் இன்று ஆரம்பம்!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு...