சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023: கன்னி ராசியினருக்கு எப்படி?
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து...