இலங்கைவருகிறது புதிய 20 ரூபா நாயணக் குற்றி!PagetamilFebruary 24, 2021February 24, 2021 by PagetamilFebruary 24, 2021February 24, 20210599 இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில்...