ஆழிப் பேரலை நினைவில் ஆழ் கடல் சுத்தமாக்கல்
இன்றைய தினம் (26.12.2024) திருகோணமலை பிரதான கடற்கரையில் சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவையொட்டி ஆழ்கடல் மற்றும் கடற்கரை சுத்தப்படுத்தல் இடம்பெற்றது. சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று...