வாழைச்சேனை காகித தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யப்பட்ட பின்...