விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை
இனிவரும் ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக சிறுவர்களை பயன்படுத்த தடை விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் சில...