மியன்மார் கைதிகளுக்கான நிவாரணம்
நேற்றைய தினம் (25.12.2024) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் 12 பேருக்கான ஆடைகள் மற்றும் அன்றாட தேவைக்குரிய பொருட்கள் AHRC நிறுவனத்தினால் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (20)...