தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து – சிக்கிய 10 பேர் கைது
பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த விருந்தின் போது, பொலிஸார் சோதனை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த விருந்து முகநூல் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அங்கு சட்டவிரோதமாக...