இராணுவச் செலவு குறைப்பை உறுதிசெய்யுங்கள்: சர்வதேச நாணய நிதியத்தை வலிறுத்தும் ஹரி ஆனந்தசங்கரி!
இலங்கைக்கான நிதி உதவிகளின் போது, இராணுவச் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்கும் என்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதியுள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் செலாளர் வீ.ஆனந்தசங்கரியின் புதல்வருமான...