தோழியின் கணவருடன் ஹன்சிகாவின் திருமண முன்னாயத்த நிகழ்ச்சிப் படங்கள்!
நடிகை ஹன்சிகா மோத்வானி டிசம்பர் 4ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தனது நெருங்கிய தோழியொருவரின் கணவரான சோஹேல் கதுரியாவுடன் ஹன்சிகா காதல் வசப்பட்டு, இந்த திருமணம் நடக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள்...