பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் நெல்லியடியில் கைது
அரச சொத்துக்களை நாசம் செய்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் (19.02.2025) நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். காவல் நிலையம் ஒன்றில் காவல் துறை உத்தியோகத்தராக...