ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தாவின் 28வது சமாதி தின விழா
இன்று 25.12.2024 திருகோணமலை சிவயோக சமாஜத்தில் ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களின் 28வது ஆண்டு சமாதி தின விழா மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலையின் ஆன்மிக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆன்மிகத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஸ்ரீமத்...