சங்கிலிய மன்னன் வழிபட்ட நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் உரிமைக் குழப்பம்… இன்று திருவிழா… ஆலயம் பூட்டப்பட்டது!
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடில் காரணமாக கோயில் மகோற்சவம் தடைப்படுள்ளது. வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள், கோயிலில் காத்திருந்து விட்டு வீடு திரும்பினர். யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி...