கல்முனை வைத்தியசாலைக்கு ஆதம்பாவா திடீர் விஜயம்
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (26) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள்...