வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்
வெள்ளை ஈ ஆனது தற்போது வட பகுதியில் முன்னைய காலங்களிலும் பார்க்க மிக வேகமாகப் பரவி வருகின்றது. இப் பீடையானது இந்தியாவில் 2016ம் ஆண்டளவில் கண்டறியப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் இதன் தாக்கமானது 2022ம் ஆண்டளவிலே...