வெள்ளை வானில் வந்த பொலிசார் பலவந்தமாக ஏற்றிச்சென்று தாக்கினர்: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பொலிசாரின் சீருடையில் இருந்த நபர்கள்உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினால் பலவந்தமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய்...