வாய்க்காலில் உயிரிழந்த ஆண் யானை மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள திக்கோடையில், வயற்காலில் உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் யானை இனங்காணப்பட்டுள்ளது. சுமார் 20 முதல் 25 வயதிற்குள் உள்ளதாக கருதப்படும் இந்த ஆண்...