ஓம்… ஜூம்சா: காத்திருக்கும் அரிசி தட்டுப்பாடு… வெண்முதுகு தத்தியை கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டதா வடக்கு விவசாய திணைக்களம்?
வடமாகாணத்தில் பரவிய வெண்முதுகு தத்தி பூச்சி பரவலால் கணிசமான நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இந்த சம்பவம், வடமாகாண விவசாய திணைக்களத்தின் பலவீனத்தையும், செயற்றிறன் இன்மையையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமாக வடமாகாண...