நல்லூர் வீரமாகாளியம்மன் கோயிலுக்கு பொதுமுகாமைத்துவம் அமைக்க முயற்சி: 26ஆம் திகதி கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பது தொடர்பில் ஆராய எதிர்வரும் திங்கள்கிழமை நல்லூர் பிரதேச செயலாளர் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம் 3 குடும்பங்களைச் சேர்ந்த...