ஜோர்டான் இளவரசர் வீட்டுக்காவலில்!
ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்சா பின் ஹுசைன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது சட்டத்தரணி மூலம் வெளியிட்டுள்ள காணொளியில் தான் வெளியே செல்ல அனுமதியில்லை என்று ஹம்சா கூறியிருந்தார். நாட்டின் தலைவர்கள் ஊழலில்...