மணிவண்ணன் கைதிற்கு ஐ.தே.க கண்டனம்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அண்மையில் கைது செய்யப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது. ஐ.தே.க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவு செய்யப்பட்ட பொறுப்பான உறுப்பினரின் எந்தவொரு...