கவர்ச்சிக் கன்னியுடன் அண்ணாச்சி ரொமான்ஸ்: வைரலாகும் புகைப்படங்கள்!
தனது கடை விளம்பரத்தில் நடிக்கத் துவங்கிய லெஜண்ட் சரவணன் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். இந்த வயதில் லெஜண்ட் ஹீரோவா, யார் அவரை வைத்து படம் தயாரிக்கிறார்கள் என்று எல்லாம் கேட்கக் கூடாது. வயதானாலும் இன்னும்...