விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் மாலதி பரசுராமன்!
விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாலதி பரசுராமன் அவர்கள் இதுவரை விவசாய திணைக்களத்தின் விவசாய தொழில்நுட்பப் பிரிவின் கூடுதல்...