பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி
இன்று (24.12.2024) பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் பரந்தன் பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட செயலகப் பெண்கள் பிரிவு மற்றும் மாவட்ட...