வடக்கில் மீண்டும் களைகட்டும் விறகு வியாபாரம்!
வடமாகாணத்தில் பல பிரதேசங்களிலும் விறகு வியாபாரிகள் வீதிகளில் தென்பட ஆரம்பித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும், விழிபிதுங்கி வரும் நிலையில், வடக்கில் கணிசமாக விறகுப் பாவனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள்...