தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: விருச்சிக ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
♦ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன் பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக்காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபடமாட்டீர்கள். நீதி, நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பவர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே! உங்கள்...