புத்தாண்டு பலன்கள் 2024: விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன்நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும்....