விமானத்தில் தனியாக உலகைச்சுற்றும் 19 வயது யுவதி இன்று இலங்கையை வந்தடைந்தார்!
மிக இளம்வயதில் தனியாக விமானத்தில் உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சாரா ரூதர்போர்ட் இன்று இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். 19 வயதான சாரா, கின்னஸ்...