விவசாயிகளின் இலவச விதை வெங்காயத்தை விற்பனை செய்த விவசாய போதனாசிரியர் சிக்கினார்: விவசாய அமைச்சின் செயலாளர் அதிரடி உத்தரவு!
விவசாயிகளிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய விதை வெங்காயத்தை விற்பனை செய்த விவசாய போதனாசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தின், கனகராயன்குளத்தில் விவசாய போதனாசிரியராக பணியாற்றி, தற்போது புலமைப்பரிசில் திட்டத்தில் வவுனியா இலங்கை விவசாய...