மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27.12.2024) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வு மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது....