25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : வானிலை

இலங்கை

17ஆம் திகதிக்கு பின்னர் கன மழை குறையும்

Pagetamil
நேற்றைய (14) காலநிலையுடன் ஒப்பிடுகையில் இன்று (15) மற்றும் நாளை (16) மழைவீழ்ச்சியில் சிறிதளவு குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் 17ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது நிலவும் பாதகமான காலநிலை கணிசமான...
இலங்கை

நாளைய வானிலை!

Pagetamil
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (10ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாளை...
இலங்கை

அடுத்த 36 மணி நேரத்துக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு!

Pagetamil
அடுத்த 36 மணி நேரத்திற்கான பொது வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி- மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
இலங்கை

இன்றைய வானிலை!

Pagetamil
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...
இலங்கை

இன்றைய வானிலை

Pagetamil
சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில...
இலங்கை

இன்றைய வானிலை!

Pagetamil
மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ...