‘பாடும் பறவைகள் வாருங்கள் …’; ஈழத்தமிழர்களின் ஆன்மாவையும் தொட்ட குரல்: பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10...