காய்ச்சலால் இளம் வைத்தியர் உயிரிழப்பு: வாய் மூலம் பெற்றோல் உறிஞ்சியெடுத்ததுதான் காரணமா?
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை, ஹாலிஎல்ல பகுதியைச் சேர்ந்த சிந்தக தீபால் அமரசூரிய...