வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை!
வவுனியா கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சிறுமியின் நுரையீரலுக்குள் நீர் புகுந்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் நிகழ்ந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமியின் உடலில்...